• New
Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy
  • Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy
  • Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy - Back Cover
  • Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy - Additional Image 3
  • Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy - Additional Image 4
  • Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy - Additional Image 5
  • Before the Coffee Gets Cold (Tamil) book by Toshikazu Kawaguchi, PSV Kumarasamy - Additional Image 6

Before the Coffee Gets Cold (Tamil)

₹399.00

Overview of Before the Coffee Gets Cold (Tamil) Book

TitleBefore the Coffee Gets Cold (Tamil)
AuthorToshikazu Kawaguchi, PSV Kumarasamy
ISBN-139789373177014
PublicationMANJUL PUBLISHING

டோக்கியோவில் ஒரு சந்தில் ஒரு சிறிய காபி கடை இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அலாதியான மணமும் சுவையும் கொண்ட காபியை அது தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. உள்ளூர் வதந்திகளின்படி, அந்தக் காபிக் கடை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தையும் சேர்த்து வழங்குகிறது. காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புதான் அது. ஆனால், காலப் பயணம் கடுமையான சில நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. முக்கியமாக, அப்பயணத்திற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்படுகின்ற காபி ஆறிப் போவதற்கு முன் நீங்கள் நிகழ்காலத்திற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையெனில் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். இக்கதையில், அந்தக் கடைக்கு வருகை தருகின்ற நான்கு வாடிக்கையாளர்களை நாம் சந்திக்கிறோம். அவர்கள் நால்வரும் அக்கடை அளிக்க முன்வருகின்ற, கடந்தகாலத்திற்குள் செல்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகின்றனர். அந்த நால்வருக்கும் நான்கு விதமான உள்நோக்கங்கள் இருக்கின்றன. அவை நிறைவேறினவா? உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சைத் தொட்டுள்ள இந்த அழகிய ஜப்பானிய நாவலின் கதைமாந்தர்களின் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கின்றபோதிலும், அவர்கள் கற்றுக் கொள்கின்ற படிப்பினை ஒன்றுதான். வாழ்க்கை என்பது பின்னோக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ளப்படவும், முன்னோக்கி வாழப்படவும் வேண்டிய ஒன்று என்பதுதான் அது.

Quantity

  • For General Enquiries E-mail support@madrasshoppe.com For General Enquiries E-mail support@madrasshoppe.com
  • COD Available. Delivery Time 4 - 7 Working Days in India. COD Available. Delivery Time 4 - 7 Working Days in India.
  • Trusted by over 100K+ customers. Verified and Trusted RazorPay Online Payment Trusted by over 100K+ customers. Verified and Trusted RazorPay Online Payment

Overview of Before the Coffee Gets Cold (Tamil) Book

டோக்கியோவில் ஒரு சந்தில் ஒரு சிறிய காபி கடை இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அலாதியான மணமும் சுவையும் கொண்ட காபியை அது தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. உள்ளூர் வதந்திகளின்படி, அந்தக் காபிக் கடை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தையும் சேர்த்து வழங்குகிறது. காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புதான் அது. ஆனால், காலப் பயணம் கடுமையான சில நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. முக்கியமாக, அப்பயணத்திற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்படுகின்ற காபி ஆறிப் போவதற்கு முன் நீங்கள் நிகழ்காலத்திற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையெனில் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். இக்கதையில், அந்தக் கடைக்கு வருகை தருகின்ற நான்கு வாடிக்கையாளர்களை நாம் சந்திக்கிறோம். அவர்கள் நால்வரும் அக்கடை அளிக்க முன்வருகின்ற, கடந்தகாலத்திற்குள் செல்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகின்றனர். அந்த நால்வருக்கும் நான்கு விதமான உள்நோக்கங்கள் இருக்கின்றன. அவை நிறைவேறினவா? உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சைத் தொட்டுள்ள இந்த அழகிய ஜப்பானிய நாவலின் கதைமாந்தர்களின் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கின்றபோதிலும், அவர்கள் கற்றுக் கொள்கின்ற படிப்பினை ஒன்றுதான். வாழ்க்கை என்பது பின்னோக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ளப்படவும், முன்னோக்கி வாழப்படவும் வேண்டிய ஒன்று என்பதுதான் அது.

Book Type :
Science Fiction & Fantasy
Book Binding :
Not Available
Language :
‎ Tamil
No. of Pages :
‎ 314 Pages
ISBN - 10 :
937317701X
ISBN - 13 :
9789373177014
Before the Coffee Gets Cold (Tamil) Published On :
‎ 25 August 2026
Publisher :
‎ Manjul Publishing House
Edition :
‎ First Edition

About Toshikazu Kawaguchi, PSV Kumarasamy:

Toshikazu Kawaguchi, PSV Kumarasamy is the author of Before the Coffee Gets Cold (Tamil).

Disclaimer:

  • Before the Coffee Gets Cold (Tamil) book is not for reading online or for free download in PDF or eBook format.
  • Table of Contents, Index, Syllabus, summary and image of Before the Coffee Gets Cold (Tamil) may be of a different edition or of the same title.
  • Price can change due to reprinting, price change by publisher or sourcing cost change for imported books.
tbhpd_9789373177014

Reviews (0)