Extra 2% OFF
Pay ₹489.00 online and save ₹10.00
Free shipping with prepaid payment
| Title | Countdown to Riches: 21 Days of Wealth-Attracting Habits (Tamil) |
| Author | Rhonda Byrne |
| ISBN-13 | 9789373179544 |
| Publication | MANJUL PUBLISHING |
வாழ்வில் பணத்திற்கான போராட்டம் நம்புதற்கரிய எளியதொரு விஷயத்தின் விளைவுதான். நம்முடைய எண்ணங்கள்தாம் அது. அதைவிட முக்கியமாக, செல்வமும் செழிப்பும்கூட நம்முடைய எண்ணங்களாலேயே உருவாக்கப்படுகின்றன. கைக்கெட்டும் தூரத்தில் பெரும் செல்வம் என்ற இந்நூல், உங்கள் அன்றாட வாழ்வில் எளிதாக ஒருங்கிணைக்கப்படக்கூடிய, எளிய ஆனால் அளப்பரிய சக்தி வாய்ந்த 21----நாள் பயிற்சிகளின் மூலம், செல்வம், அபரிமிதம், செழிப்பு ஆகியவற்றின்மீது உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி உங்கள் எண்ணங்களை நிலைப்படுத்துகிறது. உங்கள் சிந்தனையின் மூலம் செல்வத்தைக் கைவசப்படுத்துவது எவ்வளவு எளிமையானது, எவ்வளவு சாகசமானது என்பதை ரோன்டா பைர்ன் இந்நூலில் உங்களுக்கு விளக்கிக் காட்டுகிறார்.
General Enquiries: support@madrasshoppe.com |
Chat Support @ WhatApp 744 836 3000
Free Shipping on prepaid orders above ₹999 ! | COD Available | Standard India Delivery: 4 - 7 Working Days
வாழ்வில் பணத்திற்கான போராட்டம் நம்புதற்கரிய எளியதொரு விஷயத்தின் விளைவுதான். நம்முடைய எண்ணங்கள்தாம் அது. அதைவிட முக்கியமாக, செல்வமும் செழிப்பும்கூட நம்முடைய எண்ணங்களாலேயே உருவாக்கப்படுகின்றன. கைக்கெட்டும் தூரத்தில் பெரும் செல்வம் என்ற இந்நூல், உங்கள் அன்றாட வாழ்வில் எளிதாக ஒருங்கிணைக்கப்படக்கூடிய, எளிய ஆனால் அளப்பரிய சக்தி வாய்ந்த 21----நாள் பயிற்சிகளின் மூலம், செல்வம், அபரிமிதம், செழிப்பு ஆகியவற்றின்மீது உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி உங்கள் எண்ணங்களை நிலைப்படுத்துகிறது. உங்கள் சிந்தனையின் மூலம் செல்வத்தைக் கைவசப்படுத்துவது எவ்வளவு எளிமையானது, எவ்வளவு சாகசமானது என்பதை ரோன்டா பைர்ன் இந்நூலில் உங்களுக்கு விளக்கிக் காட்டுகிறார்.
Rhonda Byrne is the author of Countdown to Riches: 21 Days of Wealth-Attracting Habits (Tamil).
Disclaimer: