• New
Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book by Ryan Holiday, PSV Kumarasamy
  • Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book by Ryan Holiday, PSV Kumarasamy
  • Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book by Ryan Holiday, PSV Kumarasamy - Back Cover
  • Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book by Ryan Holiday, PSV Kumarasamy - Additional Image 3
  • Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book by Ryan Holiday, PSV Kumarasamy - Additional Image 4
  • Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book by Ryan Holiday, PSV Kumarasamy - Additional Image 5

Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil)

₹399.00

Overview of Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) Book

TitleCourage Is Calling: Fortune Favours the Brave (Tamil)
AuthorRyan Holiday, PSV Kumarasamy
ISBN-139789355435033
PublicationMANJUL PUBLISHING

துணிச்சல் என்ற நல்லொழுக்கம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. பண்டைய ஸ்பார்ட்டன்களிலிருந்து, அமெரிக்கக் குடிமை உரிமை இயக்கம்வரை, முன்னோடி அறிவியலறிஞர்களிலிருந்து, உலகத்தைப் புரட்டிப் போடுகின்ற முதன்மை நிர்வாகிகள்வரை, சார்ல்ஸ் டி கோலிலிருந்து ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்வரை, வரலாறு நெடுகிலும் தலைவர்கள் துணிந்து காரியங்களில் இறங்கியதன் மூலமே அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானோர் பயத்தால் உறைந்து போயுள்ளோம். ஸ்டோயிக் நல்லொழுக்கங்களை ஆய்வு செய்கின்ற இந்தப் புதிய நூல் வரிசையில் முதலாவதான இந்நூலில், ரயன் ஹாலிடே, துணிச்சல் ஏன் முக்கியமானது என்பதைப் பற்றியும், அதை நம்முடைய வாழ்வில் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறார். பிரபஞ்சத்தின் அழைப்புக்குச் செவிமடுத்த நபர்களின் எடுத்துக்காட்டுகளின் உதவியுடன், எப்படி நம்மாலும் வாழ்க்கையில் முன்னால் பாய்ந்து செல்ல முடியும் என்பதை அவர் இதில் விளக்குகிறார். துணிச்சல் என்பது படையின் முகப்பிற்கு ஓடோடிச் செல்வது அல்ல; மாறாக, அது, சரியான செயல்களைச் செய்வதும், நீங்கள் ஆணித்தரமாக நம்புகின்ற விஷயங்களுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்பதும் ஆகும். அசாதாரணமான, மனநிறைவான, பயனுள்ளதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரே வழி அதுதான்.

Quantity

  • For General Enquiries E-mail support@madrasshoppe.com For General Enquiries E-mail support@madrasshoppe.com
  • COD Available. Delivery Time 4 - 7 Working Days in India. COD Available. Delivery Time 4 - 7 Working Days in India.
  • Trusted by over 100K+ customers. Verified and Trusted Cashfree Online Payment Trusted by over 100K+ customers. Verified and Trusted Cashfree Online Payment

Overview of Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) Book

துணிச்சல் என்ற நல்லொழுக்கம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. பண்டைய ஸ்பார்ட்டன்களிலிருந்து, அமெரிக்கக் குடிமை உரிமை இயக்கம்வரை, முன்னோடி அறிவியலறிஞர்களிலிருந்து, உலகத்தைப் புரட்டிப் போடுகின்ற முதன்மை நிர்வாகிகள்வரை, சார்ல்ஸ் டி கோலிலிருந்து ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்வரை, வரலாறு நெடுகிலும் தலைவர்கள் துணிந்து காரியங்களில் இறங்கியதன் மூலமே அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானோர் பயத்தால் உறைந்து போயுள்ளோம். ஸ்டோயிக் நல்லொழுக்கங்களை ஆய்வு செய்கின்ற இந்தப் புதிய நூல் வரிசையில் முதலாவதான இந்நூலில், ரயன் ஹாலிடே, துணிச்சல் ஏன் முக்கியமானது என்பதைப் பற்றியும், அதை நம்முடைய வாழ்வில் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறார். பிரபஞ்சத்தின் அழைப்புக்குச் செவிமடுத்த நபர்களின் எடுத்துக்காட்டுகளின் உதவியுடன், எப்படி நம்மாலும் வாழ்க்கையில் முன்னால் பாய்ந்து செல்ல முடியும் என்பதை அவர் இதில் விளக்குகிறார். துணிச்சல் என்பது படையின் முகப்பிற்கு ஓடோடிச் செல்வது அல்ல; மாறாக, அது, சரியான செயல்களைச் செய்வதும், நீங்கள் ஆணித்தரமாக நம்புகின்ற விஷயங்களுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்பதும் ஆகும். அசாதாரணமான, மனநிறைவான, பயனுள்ளதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரே வழி அதுதான்.

Book Type :
Analysis & Strategy
Book Binding :
Not Available
Language :
‎ Tamil
No. of Pages :
‎ 348 Pages
ISBN - 10 :
9355435037
ISBN - 13 :
9789355435033
Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) Published On :
‎ 25 April 2025
Publisher :
‎ Manjul Publishing House
Edition :
‎ First Edition

About Ryan Holiday, PSV Kumarasamy:

Ryan Holiday, PSV Kumarasamy is the author of Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil).

Disclaimer:

  • Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) book is not for reading online or for free download in PDF or eBook format.
  • Table of Contents, Index, Syllabus, summary and image of Courage Is Calling: Fortune Favours the Brave (Tamil) may be of a different edition or of the same title.
  • Price can change due to reprinting, price change by publisher or sourcing cost change for imported books.
tbhpd_9789355435033

Reviews (0)