• New
Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) book by Nick Trenton
  • Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) book by Nick Trenton
  • Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) book by Nick Trenton - Back
  • Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) book by Nick Trenton - Addi

Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil)

₹299.00

Overview of Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) Book

TitleDopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil)
AuthorNick Trenton
ISBN-139789373176505
PublicationMANJUL PUBLISHING

இந்த நவீன யுகத்தில், புறத்தூண்டுதல்களால், நம் மூளையில் சுரக்கின்ற டோபமைன் எனும் வேதிப்பொருள் வெள்ளமென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டோபமைன் இன்ப நுகர்ச்சியுடன் தொடர்புடையது என்பதால், மேலோட்டமாகப் பார்க்கின்றபோது அது ஒரு நல்ல விஷயம்போலத் தோன்றலாம். ஆனால், அது மட்டுமீறி அதிகரித்துக் கொண்டே போகும்போது, இயல்பான மகிழ்ச்சியை அடைவதற்கே நமக்கு அதிக அளவில் தூண்டுதல் தேவைப்படுகின்ற நிலை ஏற்பட்டு, நம்முடைய உடல் ஆரோக்கியம் பெருமளவு சீர்கெட்டுவிடும். டோபமைன் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விவரிக்கின்ற இந்நூல், அதை ஆரோக்கியமான அளவுக்குக் கட்டுப்படுத்துவதற்கு இட்டுச் செல்கின்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உத்திகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. மேலும், உங்களுடைய குடல்வாழ் நுண்ணுயிரிகளைச் சீர்ப்படுத்துவதன் மூலமும், ஆழமாகத் தூங்கப் பழகிக் கொள்வதன் மூலமும், உங்கள் உடலை உச்சபட்சச் செயல்திறனுடன் செயல்பட வைப்பதற்கான பிற வழிமுறைகளையும் இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

Quantity

  • For General Enquiries E-mail support@madrasshoppe.com For General Enquiries E-mail support@madrasshoppe.com
  • COD Available. Delivery Time 4 - 7 Working Days in India. COD Available. Delivery Time 4 - 7 Working Days in India.
  • Trusted by over 100K+ customers. Verified and Trusted RazorPay Online Payment Trusted by over 100K+ customers. Verified and Trusted RazorPay Online Payment

Overview of Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) Book

இந்த நவீன யுகத்தில், புறத்தூண்டுதல்களால், நம் மூளையில் சுரக்கின்ற டோபமைன் எனும் வேதிப்பொருள் வெள்ளமென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டோபமைன் இன்ப நுகர்ச்சியுடன் தொடர்புடையது என்பதால், மேலோட்டமாகப் பார்க்கின்றபோது அது ஒரு நல்ல விஷயம்போலத் தோன்றலாம். ஆனால், அது மட்டுமீறி அதிகரித்துக் கொண்டே போகும்போது, இயல்பான மகிழ்ச்சியை அடைவதற்கே நமக்கு அதிக அளவில் தூண்டுதல் தேவைப்படுகின்ற நிலை ஏற்பட்டு, நம்முடைய உடல் ஆரோக்கியம் பெருமளவு சீர்கெட்டுவிடும். டோபமைன் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விவரிக்கின்ற இந்நூல், அதை ஆரோக்கியமான அளவுக்குக் கட்டுப்படுத்துவதற்கு இட்டுச் செல்கின்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உத்திகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. மேலும், உங்களுடைய குடல்வாழ் நுண்ணுயிரிகளைச் சீர்ப்படுத்துவதன் மூலமும், ஆழமாகத் தூங்கப் பழகிக் கொள்வதன் மூலமும், உங்கள் உடலை உச்சபட்சச் செயல்திறனுடன் செயல்பட வைப்பதற்கான பிற வழிமுறைகளையும் இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

Book Type :
Personal Transformation
Book Binding :
Not Available
Language :
English
No. of Pages :
Not Available
ISBN - 10 :
9373176501
ISBN - 13 :
9789373176505
Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil) Published On :
Not Available
Publisher :
Not Available
Edition :
Not Available

About Nick Trenton:

Nick Trenton is the author of Dopamine Detox: Biohacking Your Way To Better Focus, Greater Happiness, and Peak Performance (Tamil).

Disclaimer:

tbhpd_9789373176505

Reviews (0)