- New
| Title | Maximum Achievement: Strategies and Skills That Will Unlock Your Hidden Powers to Succeed (Tamil) |
| Author | Brian Tracy, Nagalakshmi Shanmugam |
| ISBN-13 | 9788183222952 |
| Publication | MANJUL PUBLISHING |
பிரைன் டிரேசியின் இந்த 25 வருட ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இது, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைவதற்கான ஒரு படிப்படியான வழிகாட்டி.இதில் கூறப்பட்டுள்ளவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் பயிற்சி செய்வதன் மூலம், ஆச்சரியமான மற்றும் விரைவான முன்னேற்றத்தைக் காணலாம்.பல லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ள இவரது பயிற்சிப் பட்டறைகளின் நேரடிப் பலன்களை இந்நூல் உங்களுக்கு வழங்குகிறது.இதில் உள்ள வியக்கத்தக்க யுக்திகளையும் பல மடங்கு பெருக்கிக் கொள்ளும் உத்திகளையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்புத்தகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் உங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைக்க உதவும்.நீங்கள் காணும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தவும், உங்கள் கனவுகளை நினைவாக்கவும் இது உதவும்.உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், உங்கள் இலக்கை மிக விரைவாகவும் அடையவும் இது வழிகாட்டும்.அத்தோடு, உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் விண்ணை முட்டும் சாதனைகள் படைக்கலாம்.
For General Enquiries E-mail support@madrasshoppe.com
COD Available. Delivery Time 4 - 7 Working Days in India.
பிரைன் டிரேசியின் இந்த 25 வருட ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இது, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைவதற்கான ஒரு படிப்படியான வழிகாட்டி.இதில் கூறப்பட்டுள்ளவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் பயிற்சி செய்வதன் மூலம், ஆச்சரியமான மற்றும் விரைவான முன்னேற்றத்தைக் காணலாம்.பல லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ள இவரது பயிற்சிப் பட்டறைகளின் நேரடிப் பலன்களை இந்நூல் உங்களுக்கு வழங்குகிறது.இதில் உள்ள வியக்கத்தக்க யுக்திகளையும் பல மடங்கு பெருக்கிக் கொள்ளும் உத்திகளையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்புத்தகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் உங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைக்க உதவும்.நீங்கள் காணும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தவும், உங்கள் கனவுகளை நினைவாக்கவும் இது உதவும்.உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், உங்கள் இலக்கை மிக விரைவாகவும் அடையவும் இது வழிகாட்டும்.அத்தோடு, உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் விண்ணை முட்டும் சாதனைகள் படைக்கலாம்.
Brian Tracy, Nagalakshmi Shanmugam is the author of Maximum Achievement: Strategies and Skills That Will Unlock Your Hidden Powers to Succeed (Tamil).
Disclaimer: