- New
| Title | Tales from the Café (Tamil) |
| Author | Toshikazu Kawaguchi, PSV Kumarasamy |
| ISBN-13 | 9789373176055 |
| Publication | MANJUL PUBLISHING |
பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘காபி ஆறிப் போவதற்கு முன்’ நூல் வரிசையில் வெளியாகியுள்ள இரண்டாவது நாவல் இது. டோக்கியோவில் ஒரு சந்தில் ஒரு சிறிய காபி கடை இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அலாதியான மணமும் சுவையும் கொண்ட காபியை அது தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. உள்ளூர் வதந்திகளின்படி, அந்தக் காபிக் கடை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தையும் சேர்த்து வழங்குகிறது. காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புதான் அது. ஆனால், காலப் பயணம் கடுமையான சில நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. முக்கியமாக, அப்பயணத்திற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்படுகின்ற காபி ஆறிப் போவதற்கு முன் நீங்கள் நிகழ்காலத்திற்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையெனில் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். ‘காபி ஆறிப் போவதற்கு முன்’ நூல் வரிசையில் வெளியாகியுள்ள இந்த இரண்டாவது நாவலில், தங்களுடைய வாழ்வில் முற்றுப் பெறாமல் போன சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதன் மூலம் மன நிம்மதி பெறவும் கடந்தகாலத்திற்குச் செல்ல விரும்புகின்ற நான்கு புதிய வாடிக்கையாளர்களை நாம் சந்திக்கிறோம். உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சைத் தொட்டுள்ள இந்த அழகிய ஜப்பானிய நாவலின் கதைமாந்தர்களின் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கின்றபோதிலும், அவர்கள் கற்றுக் கொள்கின்ற படிப்பினை ஒன்றுதான். வாழ்க்கை என்பது பின்னோக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ளப்படவும், முன்னோக்கி வாழப்படவும் வேண்டிய ஒன்று என்பதுதான் அது.
For General Enquiries E-mail support@madrasshoppe.com
COD Available. Delivery Time 4 - 7 Working Days in India.

Toshikazu Kawaguchi, PSV Kumarasamy is the author of Tales from the Café (Tamil).
Disclaimer: